தஞ்சை மாவட்ட சிஐடியு 14-வது மாநாட்டையொட்டி கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த சிஐடியு தலைவர்களில் ஒருவரான விஎன் என்று அழைக்கப்படும் வி.நடராஜன் நினைவு சுடரை தோழர் நடராஜனின் மனைவி வசந்தா எடுத்துக் கொடுக்க மாவட்ட பொருளாளர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.